அந்தரத்தில் நின்ற மோனோ ரயில்

img

மும்பை: அந்தரத்தில் என்ற மோனோ ரயில்! பயணிகள் பத்திரமாக மீட்பு!

மும்பையில் மின்தடை காரணமாக மோனோ ரயில் பாலத்தின் மேலே நடுவழியில் நின்றது. ரயிலில் சிக்கிய பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.